மனம் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

Loading… அழுகை என்றாலே கவலை, துக்கம் போன்ற எண்ணங்கள் தான் நினைவிற்கு வரும். சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது. வலி நிவாரணி  2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும்போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், … Continue reading மனம் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!